காதலா! காதலா? (பகுதி-30)
வணக்கம் நம்பர்களே!!!!.... அனைவரையும் காதலா காதலா ஸ்டோரி அன்புடன் வர வேற்கிறது.... வீட்டுலையே இருக்க ரொம்ப போர் அடிக்கும்ல அப்போ அப்போ எங்க கதைய படிச்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு நெனைக்குறேன்.... மறக்காம படிங்க.... அன்னிக்கு எதோட முடிச்சோம்.... அழகனும், அழகியும் தங்கள அவுங்களோட நண்பர்கள் கிட்ட அறிமுகம் பண்ணிகிட்டு பல்ப் வாங்கிட்டு இருந்தாங்க அதுக்கு அப்பறம் என்ன ஆச்சின்னு தெரில வாங்க பாக்கலாம்... அன்னிக்கு படிச்சத மறந்து போச்சினா கீழ இருக்க முந்தைய பகுதில போயிட்டு படிச்சிட்டு வாங்க..... முந்தைய பகுதி
அர்ஜுன்: டேய்!!! அழகா!!! நீ Handsome ஆ....."And actualy I am very decent and cute ARJUN... How are you Rythm "
அழகி: ரிதம்!!!.... நீ சொன்ன இன்னொரு நாய் இதுவாடீ??......
ரிதம்: SSSSSSSssssss.... ஆமடீ!!!!!!!!!!!!!
அர்ஜுன்: நானும் நாயா???........ பேசுன இங்கிலீஷ் லாம் வீணா போச்சே.... உன்னலதான்டா எல்லாமே...... அந்த அழகிகிட்ட சொல்லி வச்சிக்கோ.... ஒழுங்கா....
அழகன்: விடு மச்சா!!!... அரசியல்ல இதெல்லாம்.... சகஜமடா......!!!
(காலேஜ்ல போயிட்டு முதல் நாள் நால எதுமே நடக்கல.... ஜாலியா எல்லார்கூடவும் பேசிட்டு அப்புறமா கெளம்பி போயிட்டு இருந்தாங்க ஹாஸ்டல்க்கு... )
ரிதம்: ஹேய் அழகி... அழகன் யாரு?.... உங்க அண்ணாவா??
அழகி: ஏய்..... ரிதம்...... ஏண்டி...... அண்ணன்லாம் இல்ல..... என்னோட...... பெஸ்ட் பிரன்ட்....
ரிதம்: ஓஒ.... இல்ல... பேரு கூட ஒரே மாதிரி இருந்துச்சா அதான் கேட்டேன் அப்டி....
அழகி: ஹஹா.... அது அப்டித்தான்....
ரிதம்: ஓஒ... சரி சரி.....ஆனா... அழகன் அவனோட பேரு மாதிரியே அழகா தான் இருக்கான்....
அழகி: ஏய்.... உன்ன கொன்னே போட்ருவேன் பாத்துக்கோ...... அவன்லாம் அழகாலாம் இல்ல.... எதோ கொஞ்சம் சுமாரா இருக்கான்.....
ரிதம்: ஐயோடா.... நான் எதாச்சும் சொன்ன ஒத்துக்க மாட்டியே.... சரி இந்த அர்ஜுன் பத்தி உனக்கு தெரியுமா.....? பாத்தா நல்லவன் மாதிரி தெரியுரான்.... அவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கு....
அழகி: எதுக்கு!!!!....வந்த அன்னைக்கேவா????...டீ....இப்ப எல்லாம் நல்லவன் மாரி தான் இருப்பாங்க.... அப்புறம் நம்மதா கெடுத்துடம்னு செல்லுவாங்க....
ரிதம்: அடச்சீ... சும்மாதான்டீ..... கேட்டேன்.....
அழகி: விட்டா!! இந்த கதைல.... எனக்கு ரோல் இல்லாம பண்ணிருவ போலையே....
அழகன்: மச்சா!!! இன்னைக்கு கிளாஸ் ரொம்ப சூப்பரா போச்சுடா!!!
அர்ஜுன்: அமா மச்சி!!.... ஆனா... நான்தான் கொஞ்சம் தூங்கிட்டேன்.....
அழகன்: அடப்பாவி... சரி வா ... போய் அழகிய பாத்துட்டு ஹாஸ்டல் போலாம்.....
அர்ஜுன்: டேய்..... நீ வேனா.... போ நான் ஹாஸ்டல்க்கு.... போறேன்...
அழகன்: சரி விடு..... அப்டியே ரிதம்ம பாத்துட்டு வரலான்னு நெனைச்சேன்.....பரவால நீ போய் நல்லா கேன்டீன்ல சாப்டு....
அர்ஜுன்: மச்சி..... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்ன இப்டி ஃபீல் பன்னுறியே நீ ?.... நான் வரலனா உன்கூட யாரு வருவா?..... வரேன் மச்சி நான்.....
அழகன்: நான்.... ஃபீல் பண்ணல மச்சி ....
அர்ஜுன்: அட வாடா போலாம்... ரிதம் போய்ர போரா.....
அழகன்: என்னது ?????!!!!!!
அர்ஜுன்: இல்லடா அழகி போய்ர போரான்னு சொன்ன......
அழகன்: ரொம்ப வலியாத வா.....!!!
(அழகன் அழகிக்கு கால் பண்ணுறான்...... )
அழகன்: ஹேய்..... அழகி..... எங்க இருக்க????..... நான் கேட் பக்கத்துல நிக்குறேன்....
அழகி: நின்னுக்கோ எனக்கு என்ன?.... நான் ஹாஸ்டல்க்கு வந்து 10 நிமிஷம் ஆச்சி..... அப்டின்னு சொல்லிட்டு பின்னாடி வந்து அழகனோட முதுகுல தட்டினா....
அழகன்: எரும... பொய் சொன்னியா டீ.....
அழகி: ஆமாடா பண்ணி..... எப்படி போச்சு கிளாஸ்??? ... எங்களுக்கு சூப்பரா போச்சு......
அழகன்: நல்லா தான் போச்சு.... ஆனா லேடீஸ் STAFF தான் யாருமே வரல....
அழகி: அதான...!!! உன்னோட புத்தி திருந்தாது!!!
அழகன்: சரி டீ.... நாங்க கெளம்புரோம்.....
அழகி: சரி டா Byee...... அழகி அர்ஜுன பாத்து..... உன் பேரு என்ன?..... மறந்துட்டனே!!
ரிதம்: அர்ஜுன் டீ.....
அழகி: ரிதம்ம பாத்து மொறச்சி...... நான் உன்ன கேட்டனா?...
ரிதம்: இல்லடி..... எனக்கு நியாபகம் இருந்துச்சு அதான்ன்ன்ன்......
அழகி: அதான... உனக்கு எப்டி மறக்கும்.... சரி சரி..... Byee அர்ஜுன்....
அர்ஜுன்: Byee அழகி....
அழகன்: என்ன??... மச்சி.... நல்லா நீயும்... ரிதமும் நல்லா.... SIGHT அடிச்சிங்க போல ...????
அர்ஜுன்: நீ அழகிய SIGHT அடிச்ச..... நான் அவள SIGHT அடிச்சேன்.... சரியா போச்சு போடா.....
அழகன்: மச்சா.... அழகிய அப்டிலாம்.... சொல்லாத மச்சி....
அர்ஜுன்: அப்டியா??? சரி ஒரு வாரம்... இல்ல.... இல்ல.... அவளோட ஃபோன நீ.... குடுக்குற வரைக்கும் அவகூட பேசாம இரு..... அப்போ நான் ஒத்துக்குறேன்....
அழகன்: சரி டா நான்.... இருந்து கட்டுறேன்......
( அடுத்த நாள் )
அழகன்: ஹேய் அர்ஜுன்.... வா என்கூட..... அப்போதா நம்புவ நான் பேசாம இருந்தனு....
அர்ஜுன்: வாடா மாப்ள வா.....
அழகி: டேய்... அழகா.........
அழகன்: (ஐயோ!!.... இப்போதா.... கூப்புடுராலே!!! சரி நம்ம வேற வழில போலாம்....
அழகி: ஏன்.... இந்த நாய் கண்டுக்காம போரான்.... சரியா பாத்துருக்க மாட்டான்....
அழகன்: சரி மச்சி.... நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வரேன்.....
அர்ஜுன்: நானும் வரேன் மச்சா....
அழகன்: இவன காணாம.... பேசலாம்னு பத்தா கூடவே வரானே....
அழகி: ரிதம்.... ஏன் அழகன் என்னய பாக்காம போனான்....
ரிதம்: நீ என்ன!! பிள்ளையாரா??? உன்ன தினமும் பாத்து கும்பிட்டு போறதுக்கு....
அழகி: உன்கிட்ட கேட்டேன் பாரு!!!! என்னய செருப்பால அடிக்கணும்....
ரிதம்: SORRY நான் செருப்பு போடல..... சூ தான் போட்ருக்கேன்.... ஆமா அர்ஜுன் காலேஜ் வந்துருப்பானா????
அழகி: என்னேட செருப்பும் ரூம்ல தான் இருக்கு..... தேவ படும் போலயே....
ரிதம்: சரி சரி விடு..... பாடத்த கவணி........ தொடரும்....
மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்.... அடுத்த பகுதியில்...
எங்களது படைப்புகள்:
மற்றவை:

No comments:
Post a Comment