வணக்கம் நண்பர்களே..! அனைவரையும் குட்டி ஸ்டோரியின் காதலா! காதலா? அன்புடன் வரவேற்கிறது.
இந்தத் தொடரை முழுமையாக படித்து வரும் நண்பர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மேலும் நண்பர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொடர் முழுமையாக முடிந்ததும் அதற்கான தேர்வினை வைத்து முதல் வரும் மூன்று நபர்களுக்கு பரிசினை வழங்க திட்டமிட்டுள்ளோம். விருப்பமுள்ள ஆண்,பெண் இருபால் வெற்றியாளர்களும் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.
போட்டிக்கான தேர்வினை வைத்து ஒரு வேளை வெற்றியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பிடிக்கும் பட்ச்சத்தில் இரண்டாம் கட்ட தேர்வினை நடத்தி அதற்கான வெற்றியாளர்களை அறிவிக்கப்படும்.
வெற்றிக்கான முடிவு அறிவிக்கப்பட்டவுடன் அதில் இடம்பெறும் முதல் மூன்று நபர்களின் பெயர் மற்றும் புகைப்படம் எங்களது www.kuttstories.com -ன் முதல் பக்கத்தில் ஒளிரூட்டப்படும்.
மேலும் பங்கேற்ற அனைவரையும் ஆறுதல் ஏற்றும் வகையில் வெற்றியாளர்களுக்கு கீழ் பங்கேற்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படம் பொறிக்கப்படும்.
**போட்டித்தேர்விற்கான விவரங்கள்**
SYLLABUS : முழுவதும் காதலா! காதலா? கதையிலிருந்து கேட்கப்படும்.
VIA : Online
REG. FEE : Rs.10/. Only.
**விருப்பமுள்ள வெற்றியாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்**
உங்களது பரிசு மற்றும் பதிவு செய்யும் பணத்திற்கு DonTechoMix முழு உத்திரவாதம் அளிக்கும்.


Yes
ReplyDeleteSpr maplaa...😍😍😍
ReplyDelete👍🤩
Delete