எல்லோருக்கும் குட்டி ஸ்டோரியின் அன்பு வணக்கங்கள் இன்று முதல் கதைத் தொடர் தொடர்ந்து வெளியிடப்படும்... கதையை முழுமையாக படித்து வரும் எங்களது அன்பு நண்பர்களை உற்சாகம்படுத்தும் வகையில் போட்டித்தேர்வினை வைத்து அதில் வெற்றி பெரும் முதல் மூன்று நபர்களுக்கு காதலா காதலா வழங்கும் பரிசு உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். (பதிவு செய்ய) அன்னிக்கு கதையை எதோட முடிச்சோம் அழகனும் அழகியும் பேசிக்கல.... அதனால ரண்டு பேருக்கும் ஒரே வருத்தம் அதுக்கு அப்பறம் என்ன ஆயிருக்கும் வாங்க பாக்கலாம். பழைய பகுதிய படிக்கலனா போய் படிச்சிட்டு வங்க அப்போதான் பரிசு மலையில நனைய முடியும். முந்தைய பகுதி
அர்ஜுன் : சரி..... வா சாப்பிடலாம்......
அழகன்: இல்லடா..... நீ போ......
அர்ஜுன் : டேய் ஒழுங்கா வந்துரு இல்லன அவளுக்கு போன் பண்ணி.... யாரோ ஒரு பொண்ணுகிட்ட போன்ல கடல போட்டுட்டு இருக்காணு சொல்லிருவேன்.....
அழகன்: டேய்.... மச்சா வெளையாடாதடா.......
(அழகியோட ரூம்ல..... அழகி..... அழுதுகிட்டு..... இருக்கா)
ரிதம்: டீ... அழகி..... என்னடீ.... இப்புடி அழுவுற..... அவன love பண்ணுறியா டி.....???
அழகி: ரிதம்....
அதெல்லாம் ஏதும் இல்ல ரிதம்....... நாங்க சின்ன வயசுல இருந்து.....
FRIENDS..... அவன் என்கிட்ட பேசாம இருக்க மாட்டான்.... என்னனு தெரில......
ரிதம்: சரி...... விடு.... வா சாப்பிடலாம்......
அழகி: ....
ரிதம்.... எனக்கு வயிறு வலிக்குற மாதிரி இருக்கு.... நீ போய் சாப்பிடு....
நான் பிஸ்கட் வச்சுருக்கேன் அத சாப்பிட்டுக்குறேன்....
அழகி: விடு ரிதம் நீ பொய் சாப்பிடு..... Please....
ரிதம்: அட போடி..... நானும் சாப்பிடல.....
அழகி: ரிதம்.....
ரிதம்: எதுவும் பேசாத டீ..... Leave it....
அழகி, கஸ்டத்த தாங்க முடியாம அந்த வலிய கண்ணீரால துடைச்சிட்டு இருந்தா.....
**சில நிமிடங்களுக்கு பிறகு**
அர்ஜுன் : அடேய் ராசா.... சொல்லிட்டேன்.... அழகி கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன் டா.... நீ ஏன் பேசலன்னு.... அவளும் புரிஞ்சுகிட்டா..... நாளைக்கு வந்து உன்ன வச்சிக்குறேனு சொன்னா.......
அழகன்: நெசமாவாடா........!!!
அழகன்: மச்சா..... சரி வா சாப்பிட போலாம்.....
அழகன்: மாப்ள.... அப்டிலாம் இல்லடா..... எதுக்குடா இப்டி பேசுற.....
அர்ஜுன் : ஒன்னும் இல்ல விடு..... வா போலாம் சாப்பிட....
அழகன்: டேய்!!!! மச்சா.... சரி வாபோலாம்......
(சாப்பிட்டு வந்து இருவரும் போனை எடுத்து Youtube பார்த்துகொண்டிருந்தனர் அதில் Online வழியாக எப்படி பணம் சம்பாரிப்பது என்பது போன்ற வீடியோ காட்சி ஓடியது... அதை இருவரும் பார்த்துவிட்டு )
அர்ஜுன் : மச்சா இது கண்டிப்பா நமக்கு யூஸ்புல்லா இருக்கும்டா....
அழகன்: ஆமா மச்சா... கண்டிப்பா நம்மளோட கை செலவுக்கு இது யூஸ் ஆகும்.
**சிறிது நேரத்திற்குப்பின் இருவரும் உறங்கச்சென்றனர்**
அந்த வீடியோவ நீங்களும் பாக்கணுமா? கீழ இருக்கு பாருங்க அதுதான் அந்த வீடியோ!!!
**காலை விடிந்தது**
(அழகன் அவசர அவசரமாக குளித்துவிட்டு காலேஜ் கெளம்ப ரெடி ஆகிட்டான்)
அர்ஜுன் : டேய் மாமா..!!! இப்போதாண்டா.... 7 மணி இந்நேரத்துல ரெடி ஆகிட்ட......
அழகன்: மச்சா.... அது வந்து..... இன்னிக்கு அழகி கிட்ட பொய் பேசனும்..... அதான் நேரமா கெளம்பிட்டேன்...
அழகன்: சரி....டா சீக்கிரமா வா.....
(இரண்டு பெரும் போயிட்டு அழகிய பாத்துருபாங்களா இல்லையா?.... என்ன ஆயிருக்கும்னு நாளைக்கு பாப்போமா!!)
மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்.... நாளை இரவு 7:30 மணிக்கு......
எங்களது படைப்புகள்:
மற்றவை:

No comments:
Post a Comment