காதலா! காதலா? (பகுதி-27)
வணக்கம் நண்பர்களே..... வெற்றிகரமா.... இந்த காதலா காதலா தொடர நல்ல படியா கொண்டு போக வைக்க உங்களோட சப்போர்ட் தான் காரணம்... ரொம்ப நன்றி நண்பர்களே..... அன்னிக்கு எதோட கதைய முடிச்சோம்..... ஹொஸ்டல அழகனையும், அழகியையும் விட்டுட்டு வந்துட்டாங்க..... இவுங்க ரண்டு பெரும் காலேஜ சுத்தி பாக்க போனாங்க..... அங்க போயிட்டு அழகனோட போன எடுத்து போட்டோ எடுத்தான்..... அழகி அவளோட போன வெளிய எடுத்தா....அதுக்கப்பறம் என்ன ஆசினு வாங்க பாக்கலாம்...... அன்னிக்கு படிக்காதவங்க யாராச்சும் இருந்திங்கனா.....முந்தைய பகுதி படிச்சிட்டு வாங்க மக்களே.....!!!
(அழகன் அவனோட போன எடுத்து.... காலேஜ் எல்லாம் போட்டோ எடுக்குறான்.... )
அழகன்: ஏய் அழகி.... இங்க வா என் போன்ல போட்டோ எடுத்துக்கோ... பாரு எவ்ளோ கிளியரா விழுது....
அழகி: ஆமாடா அழகா நல்லா இருக்குடா......
அழகன்: ஆமா அழகி.... உனக்கு போன் வாங்கி தரலயா ???....
அழகி: வாங்கி குடுத்தாங்க டா... ஆனா அது உன்னோட போன் அளவுக்குலாம் வராது....
அழகன்: என் போன் கூடலாம் போட்டி போடா முடியுமா??? விடு விடு பாத்துக்கலாம்.... எடு என்ன போன்.....
அழகி: தனது பர்ஸ்ல இருந்த போன எடுக்குறா..... அழகன் அத பாக்குறான்.... அப்டியே OFF.......
அழகன்: ஐஐய!!! என்னடி இது சின்ன போனு ! இத வச்சு ஒன்னுமே பண்ண முடியாதே!!!
( கதறி சிரித்தான் அழகன்)
அழகி எடுத்தது iPHONE இல்ல இன்னொரு குட்டி போன்......
அழகி: ஏன் இந்த போனுக்கு என்ன கொரச்சல்.... நல்லா தா... இருக்கு.... சிரிக்காத....
அழகன்: அட போ லூசு இங்க வந்து இந்த போன் யூஸ் பண்ண போறியா..... பக்கி... உன்ன எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க பாருடீ ... நானும் சிரிப்பேன்.....ஹஹஹா......
அழகி: வெடுக்குனு அந்த குட்டி போன அவன்கிட்ட இருந்து புடுங்கி வச்சிகிட்டா....
அழகன்: போடி நீயும் உன் போனும்.... உடனே அவனோட போன எடுத்து பக்கத்துல இருந்த செடிய போட்டோ எடுத்தான்......
DISCIPLINE STAFF: Hey Boy Come Here......
அழகன்: சார் சொல்லுங்க.....
DISCIPLINE STAFF: காலேஜ் உள்ள போன் யூஸ் பண்ணக்கூடாது...... போன குடு.....
அழகன்: சார்!!!! நான் ஏன் குடுக்கணும்.... நான் இப்ப தான் காலேஜ் உள்ளயே வரேன் . அதுவும் நான் ஹாஸ்டல் தான் போறேன்.....
DISCIPLINE STAFF: ஓஓஓஓஓ.... நீ என்னையே எதுத்து பேசுறியா.... உங்க வீட்டுல இருகவங்க நம்பர் குடு...... சொல்லி உன்ன கூட்டிட்டு போக சொல்லுரேன்..... வேற காலேஜ்க்கு......
அழகன்: சார்.... வேணாம் சார்.... PLEASE இந்தாங்க போன்.....
DISCIPLINE STAFF: அந்த பயம் இருக்கனும்.... ஒழுங்கா ஒரு வாரம் கழிச்சு வந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அப்பறம் வாங்கிகோ...
அழகன்: சரிங்க சார்.....
DISCIPLINE STAFF : ஆமா!!!!!!....... இங்க வா... எங்க உன்னேட Identity card ... அதுக்கு fine kudu.....
அழகன்: சார்ர்ர்ர்ர்ர்....... நான் நாளைக்கு தான் காலேஜ் போரேன்.... அதுக்குள்ள கேட்டா எப்படி சார்.....
DISCIPLINE STAFF: (கொஞ்சம் ஓவராதா போயிடமோ ) சரி சரி .... போ.....
(என்னடா இப்டிலாம் இருக்காங்கனு கேக்குறிங்களா??.... இந்த மாதிரி சில காலேஜ் staffs இருக்காங்க.....)
(அழகன் ஃபோன்.... போன கவலையில் இருந்தான்)
அழகி: அழகா!!! நீ ரொம்ப அழகா இருக்கடா .. உன்னோட ஃபோன் குடு ஃபோட்டோ எடுக்கலாம்.....
அழகன்: கின்டல் பன்னாதடீ.....ஒழுங்கா இருந்துக்கோ.... உன்ன மாரி ஃபோன் வச்சுருக்குறதுக்கு இல்லாமலேயே இருக்கலாம்.....
அழகி: இப்பவும் உனக்கு கொழுப்பு குறையல..... டேய் எரும இதுதான் என்னோட போன்.....
அழகன்: ஏய்..... iPHONE ஆஆஆ..... எப்புடிடீ..... என்னால நம்பவே முடில....... அப்போ அந்த குட்டி போன்.....
அழகி: அது சும்மா எடுத்துட்டு வந்தேன் இந்த மாதிரி எதாச்சும் நடந்தா அத USE பண்ணிக்கலாம்னு.....
அழகன்: ஓஓஓ.... நீ பெரிய கில்லாடி தான்.....
அழகி: நிறுத்து..... நிறுத்து..... உனக்கு என்னோட புது போன குடுக்கலாம்னு இருந்தேன் ....ஆனா இப்போ இல்ல..... நீ ஓவரா தான் பண்ணுற.....
அழகன்: Please அழகி குட்டிமா...... குடு ஒரு வாரத்தில தந்துறேன்....
அழகி: முடியாது..... பழைய ஃபோன் வேனா தரேன் அத வேனா வச்சுக்கோ....
அழகன்: எங்க டிபார்ட்மெண்ட்ல எல்லாரும் நல்ல கேமரா இருக்க ஃபோன் வச்சிருப்பாங்க.... அழகி...... சோகமாக வைத்த முகத்துடன்.....சரி அழகி பரவால குடு.....
அழகி: சரி.... சரி.... மூஞ்ச அப்படி வைக்காத... நல்லாள உனக்கு.... செட் ஆகாது.... கொண்டுபோ புதுசயே... எப்டி குடுக்குறனோ அப்படியே திரும்பி வரனும் ஃபோன்..... இல்லனா கொன்னே போட்ருவேன்..... பாத்துக்கோ....
அழகன்: ஐ... ஐ..... என்னோட அழகினா.... அழகிதா......
அழகி: டேய்.... டேய்.... ஃபிராடு..... ஐஸ் வைக்காத....ஒழுங்கா.... நாளைக்கு சீக்கிரமா காலேஜ் கெளம்பி போ....
அழகன்: சரி டி கருவாச்சி ...Byee.... நைட் உனக்கு மெசேஜ் பண்ணுறேன்......
அழகி: அடிங்க..... ஓடுடா....
(அழகன் சென்றவுடன்...... என்னனு தெரில அழகி தன்னை அறியாமலே சிரிக்குறா.......)........
நாளைக்கு காலேஜ் போராங்களாம் என்ன ஆக போவுதுன்னு தெரியல்ல காத்திருப்போம்....... மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்.... அடுத்த பகுதியில்.....
எங்களது படைப்புகள்:
மற்றவை:
No comments:
Post a Comment